Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04-08-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04-08-2022) | Morning Headlines | Thanthi TV

Update: 2022-08-04 00:59 GMT

கர்நாடக அணைகளில் இருந்து இன்று 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் மேட்டூர் வருகிறது... 10 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

​மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால், கொள்ளிடம் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு... கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு ஆட்சியர் அறிவுரை...

காவிரி ஆற்றின் புதுப்பாலத்தில் இருந்து குதித்த ஏழு இளைஞர்கள்.... ஆபத்தை உணராமல் சாகசம் செய்த இளைஞர்களால் பரபரப்பு...

நீலகிரி மாவட்டத்தில் இன்று அதீத கனமழை பெய்யும் என எச்சரிக்கை... பள்ளி, கல்லு​​ரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு...

கேரளாவில் கனமழைக்கு 15 பேர் உயிரிழப்பு... தொடர்ந்து மழை நீடிப்பதால், ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை...

பரம்பிக்குளம், ஆழியார் ஒப்பந்தத்தை மீறி, தமிழகம் தண்ணீரை பயன்படுத்துகிறது... முதல்வர் ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினரயி விஜயன் கடிதம்...

Tags:    

மேலும் செய்திகள்