Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (29-11-2023) | Morning Headlines | Thanthi TV

Update: 2023-11-29 06:19 GMT

தமிழகத்தில் பள்ளிக் கல்வியை வளர்த்தவர் காமராஜர் என்றால், உயர் கல்வியை ஊக்குவித்தவர் கருணாநிதி...

திருப்பூர் மாவட்டம் வஞ்சிப்பாளையத்தில் தீரன் சின்னமலை மகளிர் கலைக் கல்லூரியின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்...

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது...

இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்...

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு...

வானிலை ஆய்வு மையம் தகவல்...

Tags:    

மேலும் செய்திகள்