பேருந்துக்குள் புகுந்த மழைநீர்... பயணிகளை முகம் சுழிக்க வைத்த காட்சி

Update: 2024-05-26 05:48 GMT

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், அரசுப் பேருந்துக்குள் மழைநீர் ஒழுகியது. அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை சென்ற பேருந்துக்குள் மழைநீர் ஒழுகி இருக்கைகள் நனைந்ததால், பயணிகள் சிரமம் அடைந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது..

Tags:    

மேலும் செய்திகள்