"அல்வா" என்ற குறும்படத்தை வெளியிட்ட காவல்துறை

Update: 2023-02-02 01:48 GMT

இணையதள மோசடி குறித்த "அல்வா" என்ற விழிப்புணர்வு குறும்படத்தை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.


இணையதள மோசடி குறித்த புகார்களை 1930 என்ற எண்ணை தொடர்புகொண்டு தெரிவிக்கவும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்