அருள்நிதி நாயகனாக நடிக்கும் 'திருவின் குரல்'....டிரைலர் நாளை வெளியீடு ..

Update: 2023-04-02 10:21 GMT

அருள்நிதி நடிக்கும் 'திருவின் குரல்' படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ஹரிஷ்பிரபு இயக்கத்தில், சாம் சி.எஸ். இசையில் உருவான இந்த படத்தில் பாரதிராஜா, ஆத்மிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தந்தை, மகன் இடையிலான பாசத்தை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்