ஸ்பைடர் மேன் போல் தாவி தாவி கழிவறைக்கு சென்ற இளைஞர்..

Update: 2023-06-21 02:24 GMT

செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து மும்பை சென்ற தேவகிரி விரைவு ரயிலில் பயணம் செய்த இளைஞர், கூட்ட நெரிசலில் சிரமப்பட்டு கழிவறைக்கு சென்றது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்