மருத்துவமனையில் உள்ள ரோபோவை கட்டையால் அடித்து நொறுக்கிய பெண் - ஓட்டம் பிடித்த ஊழியர்கள்

Update: 2023-04-29 04:49 GMT

சீனாவில் மருத்துவமனையில் இருந்த ரோபோ வரவேற்பாளரை, பெண் ஒருவர் சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 23ம் தேதி மஞ்சள் கோட் அணிந்த பெண், லாபியில் நோயாளிகளைப் பரிசோதிக்கப் பயன்படுத்தப்படும் ரோபோவை சரமாரியாக தாக்கினார். அப்போது, மருத்துவமனையின் இருந்த ஊழியர்கள் ஓட்டம் பிடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்