முன் சென்ற வாகனங்கள் மீது மோதிய வேன்.. 1நொடியில் எமனிடம் தப்பிய இளைஞர் - நூலிழையில் எஸ்கேப்பான அதிர்ச்சி காட்சி

Update: 2023-07-26 07:01 GMT

பெரு நாட்டின் லிமா நகரத்தில், முன்னால் சென்ற வாகனங்கள் மீது, அதிவேகமாக வந்த வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில், 21 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான சிசிடிவி பதிவுகள் வெளியாகியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்