"அந்த மனசு தான் சார் கடவுள்..." - துடிதுடித்த குருவியை காப்பாற்றிய காவலர்கள்

Update: 2023-06-24 13:42 GMT

வேலூர் வேப்பம்பட்டு கிராமத்தில் சாலையோரம் அடிபட்டு கிடந்த குருவிக்கு தண்ணீர் கொடுத்து உயிரைக் காப்பாற்றிய காவலர்கள் விஜய் மற்றும் சந்திரமோகனுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்