வானில் தோன்றிய துருவ ஒளி...பல வண்ணங்களில் தோன்றி நாட்டியமாடிய ஒளி...

Update: 2023-03-26 14:24 GMT

வானில் தோன்றிய அரோரா பொரியாலிஸ் எனப்படும் துருவ ஒளியை அமெரிக்கர்கள் கண்டு ரசித்தனர்... பல வண்ணங்களில் தோன்றி நாட்டியமாடிய ஒளி கண்களுக்கு விருந்தாய் அமைந்தது...

Tags:    

மேலும் செய்திகள்