ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் - கிரிமினல் வழக்கில் சிக்கிய டிரம்ப் | Trump | Issue | USA

Update: 2023-04-02 13:21 GMT

 அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது... இது குறித்து அமெரிக்க அரசியல் சட்டம் சொல்வது என்ன? என்பதை அலசுகிறது, இந்த செய்தி தொகுப்பு.

Tags:    

மேலும் செய்திகள்