"நமக்கு இருக்கும் இறுதி வாய்ப்பு" - சீமான் பரபரப்பு பேச்சு

Update: 2022-11-26 14:57 GMT

பிரபாகரன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தால் போஸ்டர் அடித்து வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், அக்கட்சி சார்பில் நடந்த

பிரபாகரன் பிறந்தநாள் விழாவில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்