"பி.எஸ்.-2வை விட நிதியமைச்சர் ஆடியோ தான் ஹைலைட்" - செல்லூர் ராஜு கிண்டல்

Update: 2023-05-02 07:12 GMT

பொன்னியின் செல்வன் 2ம் பாக திரைப்படத்தை விட நிதியமைச்சர் ஆடியோ தான் தற்போது ஹைலைட் என, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்