Ex காதலியை உயிருடன் புதைத்த கொடூரன்..காதலை முறித்து கொண்டதால் ஆத்திரம்...

Update: 2023-07-09 02:23 GMT

21 வயதான நர்சிங் மாணவி ஜாஸ்மீன் கவுர், Flinders Ranges பகுதியில் உடல் முழுவதும் கேபிளால் சுற்றப்பட்டு எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டார். ஜாஸ்மீன் காதலை முறித்துக் கொண்டதால் அவரது முன்னாள் காதலன் Tarikjot Singh, அப்பெண்ணை காரில் கடத்தி வந்து, கை கால்களை டேப் மற்றும் கேபிளால் சுற்றி உயிருடன் மண்ணில் புதைத்துள்ளார். இச்சம்பவம் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் நிகழ்ந்துள்ளது. குற்றத்தை Tarikjot Singh, ஒப்புக் கொண்ட நிலையில், அவர் சிறையில் இருந்தே வெளிவர முடியாத வகையில் தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்