"முதல் நாளே தூள்..." 'தளபதி 67' ஃபர்ஸ்ட் டே சூட்டிங்

Update: 2023-01-03 06:57 GMT

தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக நடிகர் மனோபாலா பதிவிட்ட டிவிட் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

தளபதி 67 படம் சார்ந்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், முதல் நாள் படப்பிடிப்பில் லோகேஷ் கனகராஜையும், விஜயையும் சந்தித்ததாகவும் முதல் நாளே தூள் எனவும் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்