கார்களில் மின் விளக்குகளை ஒளிர விட்டு ஆஸ்கர் விருது வென்ற "நாட்டு-நாட்டு" பாடலுக்கு மரியாதை செலுத்திய டெஸ்லா நிறுவனம்

Update: 2023-03-20 15:05 GMT

ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு டெல்ஸா நிறுவனம் தாங்கள் தயாரித்த கார்களில் மின் விளக்குகளை ஒளிர விட்டு மரியாதை செலுத்தியுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்