#BREAKING || "தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும்"

Update: 2022-10-26 07:50 GMT

"தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

"தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழக கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

அடுத்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்