"எங்களையே எதிர்த்து பேசுவியா?"... தட்டிக்கேட்ட பேராசிரியரை சுற்றி வளைத்து அடித்து நொறுக்கிய மாணவர்கள்

Update: 2023-03-16 12:26 GMT
  • சிதம்பரம் அருகே அரசு கலைக் கல்லூரியில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பேராசிரியரை, இளைஞர்கள் சிலர் சுற்றிவளைத்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது... 
Tags:    

மேலும் செய்திகள்