பாலியல் புகாரில் இலங்கை கிரிக்கெட் வீரர் கைது - ஆஸ்திரேலியா போலீசார் அதிரடி

Update: 2022-11-06 16:17 GMT

பாலியல் புகாரில் இலங்கை கிரிக்கெட் வீரர் கைது - ஆஸ்திரேலியா போலீசார் அதிரடி

பாலியல் புகார் காரணமாக இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் குணதிலகா கைதாகியுள்ள நிலையில், கூடுதல் தகவல்களை சிட்னியில் இருந்து கிரிக்கெட் விமர்சகர் சபரி கூறக் கேட்போம்...

Tags:    

மேலும் செய்திகள்