சிவன்மலை உத்தரவு பெட்டி பூஜை பொருள் மாற்றம்

Update: 2022-10-07 09:11 GMT

காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் பூஜை பொருள் மாற்றப்பட்டுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற பக்தரின் கனவில் உத்தரவான 'வேல்' ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி முதல் நிறைபடி கம்பு வைத்து பூஜை செய்யப்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்