தண்ணீருக்குள் எடுக்கப்பட்ட காட்சிகள் - கஸ்டடி படக்குழு வெளியிட்ட மேக்கிங் வீடியோ

Update: 2023-05-12 01:27 GMT

நாக சைதன்யா - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கஸ்டடி திரைப்படத்தில், தண்ணீருக்குள் எடுக்கப்பட்ட காட்சிகள் உருவான விதத்தை மேக்கிங் வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்