கஜுராஹோ கோயிலில் சிற்பங்கள் முன் நடனமாடிய ஷோபனா'. சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

Update: 2023-03-09 12:58 GMT

மத்தியபிரதேச மாநிலம் கஜு - ராஹோ கோயிலில் உள்ள சிற்பங்கள் முன்பு, நடன கலைஞரும், நடிகையுமான ஷோபனா நடனமாடும் வீடியோ, சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று பரவி வருகிறது..

Tags:    

மேலும் செய்திகள்