சீமான் குறித்து கொளுத்தி போட்ட நாதக பெண் - மீண்டும் வெளியிட்ட அந்தர் பல்டி வீடியோ

Update: 2023-06-20 10:19 GMT

விளவங்கோடு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட மேரி ஆட்லின், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தான் பேசியவை திரித்துக் கூறப்பட்டுள்ளதாகவும் சீமான் கட்சியை சிறப்பாக நடத்துவதாகவும் கூறி மீண்டும் வீடியோ வெளியிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்