ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி - பதறவைக்கும் சிசிடிவி காட்சி | tirupattur | cctv

Update: 2022-12-03 10:52 GMT

திருப்பத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஓடும் அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்