நீலகிரியில் அழுகி வரும் தேயிலை செடிகள்.. வெட்டி வீசும் விவசாயிகள்
தொடர் மழை மற்றும் மூடுபணியால் அழுகி வரும் தேயிலை செடிகள். மேலும் பசுந் தேயிலை இலைக்கு கடும் விலை வீழ்ச்சி உள்ள சூழ்நிலையில், பணிக்கு தொழிலாளர்களும் பணிக்கு வராத சூழ்நிலையில் பசுந்தேலையை வெட்டி வீசும் சிறு குறித்த தேயிலை விவசாயிகள்