வெளியானது ஆர்.ஜே.பாலாஜி - யின் 'ரன் பேபி ரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Update: 2022-12-15 03:38 GMT

ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கும் 'ரன் பேபி ரன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் த்ரில்லர் வகையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு, சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்