#BREAKING || சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை

Update: 2023-01-19 12:39 GMT

Full View

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை, 5 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை, 3 நீதித்துறை அலுவலர்களையும் நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை






Tags:    

மேலும் செய்திகள்