இந்தி திணிப்பை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் - சென்னை சென்ட்ரலில் பதற்றம்

Update: 2022-11-08 09:05 GMT

இந்தி திணிப்பை கண்டித்து ஆதி தமிழர் கட்சி சார்பில் போராட்டம், சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில் மறியலில் ஈடுபட முயன்றவர்கள் தடுத்து நிறுத்தம்/சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்