கவனம் ஈர்க்கும் பட்டத்து அரசன் டிரெய்லர்

Update: 2022-11-19 11:10 GMT

அதர்வாவின் பட்டத்து அரசன் படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. வாகை சூட வா படத்தின் இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள பட்டத்து அரசன் படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கபடியை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் வரும் 25ம் தேதி திரைக்கு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்