ஆன்லைன் ரம்மி மோகம்: வேலை செய்த இடத்தில் கைவரிசை.. வசமாய் சிக்கிய நபர்

Update: 2022-08-09 04:45 GMT

கோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மீது ஏற்பட்ட மோகத்தால், தான் வேலை செய்த நகைக்கடையிலிருந்து 55 லட்சம் மதிப்பிலான நகைகளை மோசடி செய்த மேற்பார்வையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்