50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவில்.. இந்தியாவிற்கு அழைப்பு விடும் நாசா "இதை பண்ணினால், நாங்க அதை பண்றோம்"

Update: 2023-06-20 14:30 GMT

நிலவிற்கு மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நாசா... இந்தப் பயணத்தில் கைகோர்க்க வருமாறு இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து அலசுகிறது, இந்த செய்தி தொகுப்பு

Tags:    

மேலும் செய்திகள்