உயிருக்கே உலைவைத்த செல்போன்... 40 மணி நேர போராட்டம் - ஊசலாடிய உயிர்... பரபரப்பு காட்சிகள்

Update: 2022-12-15 11:08 GMT

உயிருக்கே உலைவைத்த செல்போன்... 40 மணி நேர போராட்டம் - ஊசலாடிய உயிர்... பரபரப்பு காட்சிகள்

வனப்பகுதிக்கு அருகே பாறை இடுக்கில் செல்போனை தவற விட்ட நபர்

பாறை இடுக்கில் இருந்து செல்போனை எடுக்க முயன்றபோது தவறி விழுந்த ராஜூ

40 மணி நேரத்திற்கும் மேலாக பாறைகளுக்கு இடையே குகையில் சிக்கிய ராஜூ

பல மணி நேர போராட்டத்திற்கு பின், பாறைகளை உடைத்து ராஜூவை மீட்ட அதிகாரிகள்

Tags:    

மேலும் செய்திகள்