கருஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் வானம்.. காண்போர் கண்களை கவரும் காட்சி

Update: 2023-01-12 08:58 GMT

ஊட்டியில், காண்போர் கண்களைக் கவரும் வகையில் வானம் கருஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. மேலும், மலை முகடுகளில் போர்வை போர்த்தியது போன்று தோன்றும் மேக மூட்டங்கள் ரம்மியமான சூழலை உருவாக்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்