அடர்ந்த பனிமூட்டம்...சாரல் மழை...படகு இல்லத்தில் அலைமோதிய சுற்றுலாபயணிகள் கூட்டம்

Update: 2022-12-11 13:55 GMT

அடர்ந்த பனிமூட்டம் மற்றும் சாரல் மழைக்கு மத்தியிலும் உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது... மக்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்