#JUSTIN || நாடு முழுவதும் முடங்கியது - அதிர்ச்சியில் ரயில் பயணிகள் | IRCTC Website bug | IRCTC

Update: 2023-07-25 05:57 GMT

முடங்கியது IRCTC இணையதளம், ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான IRCTC இணையதளம் முடங்கியது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியதாக தகவல், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி, IRCTC இணையதளம் மற்றும் செயலி முடக்கம், மற்ற ஆன்லைன் செயலிகளில் முன்பதிவு செய்யலாம்

Tags:    

மேலும் செய்திகள்