பிரமாண்டமாக மும்பையில் நடந்த "ஆனந்த் அம்பானி - ராதிகா நிச்சயதார்த்தம்" - திரண்டு வந்த திரை பிரபலங்கள்...!

Update: 2023-01-20 11:06 GMT

Full View

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது

இந்தியாவின் முன்னணி தொழிலதிபராகவும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமாக முகேஷ் அம்பானி இருந்து வருகிறார். இந்நிலையில், அவரது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும், திருமணம் செய்ய 2019ல் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மும்பை ஆண்டிலியாவில் உள்ள வீட்டில் பாரம்பரிய முறைப்படி நடைப்பெற்ற நிச்சயதார்த்தத்தில், அம்பானியின் நெருங்கிய உறவினர்களுடன், ஐஸ்வர்யா ராய், ஷாரூக் கான், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.





Tags:    

மேலும் செய்திகள்