மாடர்ன் டிரஸ்.. பைக்கில் வளைந்து நெளிந்து சென்னையில் அட்ராசிட்டி செய்த 'The Girls'- வீடியோ காட்சிகள்

Update: 2023-06-19 09:39 GMT

சென்னையில், திருநங்கைகள் 4 பேர், ஒரே பைக்கில், தலைக்கவசம் கூட அணியாமல் அதிவேகமாக சென்ற வீடியோ, வலைதளங்களில் பரவி வருகிறது. பழைய வண்ணாரப்பேட்டையில் இருந்து தண்டையார்பேட்டை வரை செல்லக்கூடிய சாலையில் பைக்கில், நான்கு பேர் மாடர்ன் உடையில், வளைந்து நெளிந்து சாகசம் போல் சென்றனர். நால்வரில் ஒருவர் கூட தலைகவசம் அணியாமல் சென்ற வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்