"சித்திரத்தில் எழுதிய தாமரையே"...மு.க.அழகிரிக்காக வித்தியாசமான போஸ்டர்

Update: 2022-11-12 03:03 GMT

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், முன்னாள் அமைச்சருமான மு.க.அழகிரிக்காக ஒட்டப்பட்ட போஸ்டரால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில் அழகிரி ஆதரவாளர்கள் இந்த போஸ்டரை ஒட்டியதாக கூறப்படுகிறது. சுவரொட்டியில் இடம்பெற்றுள்ள தாமரையே என்ற சொல் மதுரை மாவட்ட பாஜக நிர்வாகிகளின் கவனத்தை பெற்றுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்