அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா.. - முதல்வரை சந்தித்த 2 அமைச்சர்கள்.!

Update: 2023-06-17 12:53 GMT

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகிய இருவரும் முதலமைச்சர் ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அமைச்சர் தங்கம் தென்னரசு, கூடுதல் பொறுப்பாக மின்சாரத்துறை வழங்கப்பட்டதை ஒட்டியும், அமைச்சர் முத்துசாமி, கூடுதல் பொறுப்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை வழங்கப்பட்டதை ஒட்டியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்