ஒன்றாக அமர்ந்து மாணவிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் அன்பில் மகேஷ், எம்.எல்.ஏ உதயநிதி

Update: 2022-10-10 16:51 GMT

அரசுப்பள்ளிகளை ஆய்வு செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர், மாணவிகளுடன் ஒன்றாக அமர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினர். தொடர்ந்து, எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை பார்வையிட்டனர். பின்னர், மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மேலும் பள்ளி வளாகத்தில், இருவரும் மாணவிகளுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்