"குஜராத் பிரச்சாரத்தில் மோடி செய்வது தான் பேஷன் ஷோ" - மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ

Update: 2022-12-04 14:40 GMT

ராகுல் காந்தி நடைபயணம் குறித்து பேஷன் ஷோ என்று பாஜக விமர்சித்த நிலையில், கேலியாக பேசுவதை பாஜக தவிர்க்க வேண்டும் என மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கண்டித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்