தொடரும் மணிப்பூர் கலவரம்..தங்கள் மாணவருக்காக சிக்கிம் அரசு அதிரடி

Update: 2023-05-09 01:48 GMT

சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த 86 மாணவர்கள் மணிப்பூரில் இருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். வன்முறைகள் தொடர்ந்து வருவதால் மணிப்பூரில் சிக்கித் தவிக்கும் தங்கள் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை மீட்க அந்தந்த மாநில அரசுகள் முயன்று வருகின்றன. அந்த வகையில், சிக்கிம் அரசின் முயற்சியால் அம்மாநிலத்தைச் சேர்ந்த 86 மாணவர்கள் மணிப்பூரில் இருந்து மீட்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்