மாண்டஸ் புயல் நிவாரணம் எப்போது கிடைக்கும்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன தகவல்

Update: 2022-12-10 16:48 GMT

புயல் தொடர்பான சேத மதிப்பீடு வந்தவுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்