மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேக்கர்

மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேக்கர்

Update: 2022-07-03 06:36 GMT

மகாராஷ்டிரா சபாநாயகராக பாஜகவின் ராகுல் நர்வேக்கர் தேர்வாகிறார்

சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் நடந்த சபாநாயகர் தேர்தலில் ராகுல் நர்வேக்கர் முன்னிலை

பெரும்பான்மைக்கு தேவையான 144 வாக்குகளை கடந்தார் ராகுல் நர்வேக்கர்

வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்