புதுச்சேரியின் தமிழ் தாய் வாழ்த்து பாடிய துணைநிலை ஆளுநர்

Update: 2022-11-26 05:30 GMT

காசியில் நடைபெற்று வரும் தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரியின் தமிழ்தாய் வாழ்த்து பாடலை பாடி அசத்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்