சென்னையில் பெரும் பரபரப்பு.. திமுக - அதிமுகவினர் அடிதடி.. தடுக்க முடியாமல் திணறிய வளர்மதி

Update: 2023-06-05 08:02 GMT

ஆலந்தூர் மின்சார வாரிய அலுவலக வளாகத்தில் அதிமுக- திமுகவினர் இடையே கைகலப்பு

ஆலந்தூரில் மின்வெட்டை சரி செய்யக் கோரி மனு அளிக்கக் சென்ற அதிமுகவினர்

உதவி செயற்பொறியாளர் கருப்பையாவை சந்தித்து மனு அளித்த முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி

தகவல் அறிந்து அங்கு திரண்ட திமுகவினர், அதிமுகவினரை கண்டித்து முழக்கம்

அதிமுகவினரிடம் திமுகவினர் வாக்குவாதம்- இரு கட்சியினர் இடையே கைகலப்பு

Tags:    

மேலும் செய்திகள்