பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் பல்லி - திண்டுக்கல்லில் அதிர்ச்சி

Update: 2022-12-07 13:43 GMT

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் பல்லி இருந்த நிலையில், 25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்