சாலையில் செல்பவர்களே உஷார்..! - கால்வாயில் தவறி விழுந்த பெண்... வெளியான அதிர்ச்சி வீடியோ...

Update: 2022-12-24 17:17 GMT

கேரள மாநிலம், திருச்சூரில் சுமார் 8 அடி ஆழமுள்ள கழிவுநீர் கால்வாயில் பெண் ஒருவர் தவறி விழுந்தார். இதில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கழிவுநீர் கால்வாயில் விழும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்