அசுரவேகத்தில் போன பைக்..பேருந்துக்கடியில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட இளைஞர்கள் -நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி காட்சி

Update: 2022-11-12 06:57 GMT

கேரளாவின் தாமரைச்சேரி பகுதியில், அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள், வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்ட சம்பவத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்