மகன் இல்லாததால் 3 மகள்கள் முன்னிலையில் மனைவியை மறுமணம் செய்த நடிகர் | Kerala | Remarried wife

Update: 2023-03-09 05:44 GMT
  • காசர்கோடு மதுக்கடை பகுதியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் 53 வயதான சுக்கூர், மலையாளத் திரைப்படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார்.
  • இவரது மனைவி ஷீனா சுக்கூர் கண்ணூர் பல்கலைக்கழக சட்டத் துறைத் தலைவர் பணியாற்றி வருகிறார்.
  • இவர்கள் இருவரும் கடந்த 29 ஆண்டுகளாக முன் மூஸ்லிம் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
  • இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்த தம்பதிக்கு மகன் இல்லாததால், இஸ்லாமியச் சட்டத்தின்படி சொத்துக்கள் முழுவதும் மகள்களுக்கு கிடைக்காது.
  • இந்த நிலையில், பெண் குழந்தைகளின் உரிமைகளை காக்க, முஸ்லீம் மத மரபுப்படி முதலில் திருமணம் செய்து கொண்ட இருவரும், சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் மறுமணம் செய்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்